Wednesday, 11 December 2013

How to make sure a girl pregnant?

How to make sure something a girl pregnant?

When a woman reaches motherhood , she makes herself not only flooded the entire family happy . All married couples eagerly anticipate a kulantaiyaittan . How to make sure something a girl pregnant ? Such symptoms may appear at any time ? Let's see about that .
The man's sperm , fertilization occurs along with the woman's egg . 4 days after fertilization, the nucleus is moving toward the uterus . Patiyamakamal certain chemical changes which are floating inside the nucleus makes this situation .
These eggs are few signs of preparing the uterus for layering . Patiyamakum fertilized embryo to the uterus after a week or so . While some of these symptoms can be complex . Among them include :
* Menstrual tallippokutal
* Nausea
* Night and day frequent urination
* Punno , without alarciyo LEUCORRHEA
* If you see a pungent odor
* For breast enlargement . The pain caused by touch . Putaittu breast aware and nerves . Turns dark nipples
* A sense of constipation
* Tamarind , ice , mango , etc., on a sudden desire
- If the child is faced with a woman he கருத்தரித்திருப்பதை These symptoms can be realized . Such symptoms should be very cautious to know the women involved .

 



ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?

ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
* மாத விலக்கு தள்ளிப்போகுதல்
* குமட்டல்
* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
* வாசனையைக் கண்டால் நெடி
* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts