Sunday, 8 December 2013

Monthly one time மாதத்திற்கு ஒரு முறை

Monthly one time மாதத்திற்கு ஒரு முறை

By: vasuki

Dictor , i am vasuki female age 42. No intrest in sex. Udaluravil naattam illai. Athu enna karanam. En kanavar age 43. Monthly one time sex with my husband.. can i go to doctor ?

டாக்டர் நான் பெண் எனக்கு 42 வயது ஆகிறது உடலுறவில் அதிகம் நாட்டம் இல்லாது போல எனக்கு தோணுகிறது
அது என்னுடை சூழ்நிலையா இல்லை வயது ஆகி விடடதா? மாதத்திற்கு ஒரு முறைதான் என் கணவரும் என்னுடன் உறவு வைத்து கொள்கிறார் அவருக்கு வயது 43 இந்த வயதில் இப்படிதான் ஆகுமா? இல்லை மருத்துவரிடம் செல்லவா? மாதவிடாய் 40 வயதிலேயே நின்று விட்டது தயவு செய்து பதில் சொல்லுங்களேன் டாக்டர்

shared via

No comments:

Post a Comment

Popular Posts